Senthamil.Org

நற்றாமரை

தேவாரம்

நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்
உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ புஜம்பாவாய்.
நற்றாமரை எனத்தொடங்கும் தேவாரம்