Senthamil.Org

நற்றவர்

தேவாரம்

நற்றவர் காழியுள் ஞான சம்பந்தன் 
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச் 
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக் 
கற்றவர் கழலடி காண வல்லரே.
நற்றவர் எனத்தொடங்கும் தேவாரம்