Senthamil.Org

நற்றவத்தின்

தேவாரம்

நற்றவத்தின் நல்லானைத் தீதாய் வந்த நஞ்சமுது செய்தானை அமுத முண்ட மற்றமரர் உலந்தாலும் உலவா தானை வருகாலஞ் செல்காலம் வந்த காலம் உற்றவத்தை யுணர்ந்தாரும் உணர லாகா ஒருசுடரை யிருவிசும்பி னுர்மூன் றொன்றச் செற்றவனைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
நற்றவத்தின் எனத்தொடங்கும் தேவாரம்