Senthamil.Org

நற்றமிழ்

தேவாரம்

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை 
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய 
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத் 
துற்றன வல்லவர் உம்ப ராவரே.
நற்றமிழ் எனத்தொடங்கும் தேவாரம்