Senthamil.Org

நற்பதங்கள்

தேவாரம்

நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன் 
பொற்பமைந்த வாயலகின் புஜவைநல்லாய் போற்றுகின்றேன் 
சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும் 
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.
நற்பதங்கள் எனத்தொடங்கும் தேவாரம்