Senthamil.Org

நறைவளர்

தேவாரம்

நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக் 
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி 
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை 
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
நறைவளர் எனத்தொடங்கும் தேவாரம்