Senthamil.Org

நறைமலி

தேவாரம்

நறைமலி தருமள றொடுமுகை 
நகுமலர் புகைமிகு வளரொளி 
நிறைபுனல் கொடுதனை நினைவொடு 
நியதமும் வழிபடும் அடியவர் 
குறைவில பதமணை தரஅருள் 
குணமுடை யிறையுறை வனபதி 
சிறைபுன லமர்சிவ புரமது 
நினைபவர் செயமகள் தலைவரே.
நறைமலி எனத்தொடங்கும் தேவாரம்