Senthamil.Org

நறைசேர்

தேவாரம்

நறைசேர் மலரைங் கணையானை 
நயனத் தீயாற் பொடிசெய்த 
இறையா ராவர் எல்லார்க்கும் 
இல்லை யென்னா தருள்செய்வார் 
பறையார் முழவம் பாட்டோ டு 
பயிலுந் தொண்டர் பயில்கடவுஜர்ப் 
பிறையார் சடையார் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே.
நறைசேர் எனத்தொடங்கும் தேவாரம்