Senthamil.Org

நறைகொள்

தேவாரம்

நறைகொள் புஜம்புனல் கொண்டெழு மாணிக்காய்க் 
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன் 
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய 
இறைவ னையினி என்றுகொல் காண்பதே.
நறைகொள் எனத்தொடங்கும் தேவாரம்