Senthamil.Org

நறைகொண்ட

தேவாரம்

நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும் 
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச் 
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள் 
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.
நறைகொண்ட எனத்தொடங்கும் தேவாரம்