Senthamil.Org

நறும்பொழிற்

தேவாரம்

நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவம் அவலம் இலரே.
நறும்பொழிற் எனத்தொடங்கும் தேவாரம்