Senthamil.Org

நறும்பொன்

தேவாரம்

நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந் 
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான் 
உறும்பொன் மால்வரைப் பேதையோ டூர்தொறும் 
எறும்பி யூர்மலை யானெங்க ளீசனே.
நறும்பொன் எனத்தொடங்கும் தேவாரம்