Senthamil.Org

நறுமலர்

தேவாரம்

நறுமலர் நீருங் கொண்டு 
நாடொறு மேத்தி வாழ்த்திச் 
செறிவன சித்தம் வைத்துத் 
திருவடி சேரும் வண்ணம் 
மறிகடல் வண்ணன் பாகா 
மாமறை யங்க மாறும் 
அறிவனே ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே.
நறுமலர் எனத்தொடங்கும் தேவாரம்