Senthamil.Org

நறுநீ

தேவாரம்

நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன் 
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப் 
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க் 
கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே.
நறுநீ எனத்தொடங்கும் தேவாரம்