Senthamil.Org

நறவார்

தேவாரம்

நறவார் புகலி ஞான சம்பந்தன் 
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப் 
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும் 
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.
நறவார் தலையின் நயவா வுலகிற்
பிறவா தவனே பிணியில் லவனே
அறையார் கழலாய் அழுந்தை மறையோர்
மறவா தெழமா மடம்மன் னினையே.
நறவார் எனத்தொடங்கும் தேவாரம்