Senthamil.Org

நறவநிறைவண்

தேவாரம்

நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால் 
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான் 
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த 
இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.
நறவநிறைவண் எனத்தொடங்கும் தேவாரம்