Senthamil.Org

நறவங்

தேவாரம்

நறவங் கமழ்புஜங் காழி ஞான சம்பந்தன் 
பொறிகொள் அரவம் புஜண்டான் ஆண்ட புத்தூர்மேல் 
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள் 
அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே.
நறவங் எனத்தொடங்கும் தேவாரம்