Senthamil.Org

நறப்பொலிபுஜங்

தேவாரம்

நறப்பொலிபுஜங் கழிக்கானல் நவில்குருகே யுலகெல்லாம் 
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதே 
சிறப்புலவன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய 
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.
நறப்பொலிபுஜங் எனத்தொடங்கும் தேவாரம்