Senthamil.Org

நரைவிரவிய

தேவாரம்

நரைவிரவிய மயிர்தன்னொடு 
 பஞ்சவடி மார்பன் 
உரைவிரவிய உத்தமனிடம் 
 உணரல்லுறு மனமே 
குரைவிரவிய குலசேகரக் 
 கொண்டற்றலை விண்ட 
வரைபுரைவன திரைபொருதிழிந் 
 தெற்றும்மறைக் காடே.
நரைவிரவிய எனத்தொடங்கும் தேவாரம்