Senthamil.Org

நரையார்ந்த

தேவாரம்

நரையார்ந்த விடையேறி நீறுபுஜசி நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட எம்மடிக ளும்மூர்தா னேதோ வென்ன விரையாதே கேட்டியேல் வேற்க ணல்லாய் விடுங்கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றுந் திரைமோதக் கரையேறிச் சங்க மூருந் திருவொற்றி யூரென்றார் தீய வாறே.
நரையார்ந்த எனத்தொடங்கும் தேவாரம்