Senthamil.Org

நரைகள்போந்துமெய்

தேவாரம்

நரைகள்போந்துமெய் தளர்ந்துமூத்துடல் 
நடுங்கிநிற்குமிக் கிழவனை 
வரைகள்போல்திரள் தோளனேயென்று 
வாழ்த்தினுங்கொடுப் பாரிலை 
புரைவெள்ளேறுடைப் புண்ணியன்புக 
லூரைப்பாடுமின் புலவீர்காள் 
அரையனாயம ருலகமாள்வதற் 
கியாதுமையுற வில்லையே.
நரைகள்போந்துமெய் எனத்தொடங்கும் தேவாரம்