Senthamil.Org

நரிவரால்

தேவாரம்

நரிவரால் கவ்வச் சென்று 
நற்றசை இழந்த தொத்த 
தெரிவரால் மால்கொள் சிந்தை 
தீர்ப்பதோர் சிந்தை செய்வார் 
வரிவரால் உகளுந் தெண்ணீணர்க் 
கழனிசூழ் பழன வேலி 
அரிவரால் வயல்கள் சூழ்ந்த 
அதிகைவீ ரட்ட னாரே.
நரிவரால் எனத்தொடங்கும் தேவாரம்