Senthamil.Org

நரியைக்

தேவாரம்

நரியைக் குதிரைசெய் வானும் 
நரகரைத் தேவுசெய் வானும் 
விரதங்கொண் டாடவல் லானும் 
விச்சின்றி நாறுசெய் வானும் 
முரசதிர்ந் தானை முன்னோட 
முன்பணிந் தன்பர்கள் ஏத்த 
அரவரைச் சாத்திநின் றானும் 
ஆரூ ரமர்ந்தஅம் மானே.
நரியைக் எனத்தொடங்கும் தேவாரம்