Senthamil.Org

நரிதலை

தேவாரம்

நரிதலை கவ்வநின் றோரி கூப்பிட நள்ளிருள் 
எரிதலைப் பேய்புடை சூழ ஆரிருள் காட்டிடைச் 
சிரிதலை மாலை சடைக்க ணிந்தவெஞ் செல்வனைப் 
பிரிதலைப் பேசன்மின் தொண்டர் காளெம் பிரானையே.
நரிதலை எனத்தொடங்கும் தேவாரம்