Senthamil.Org

நரம்பினோ

தேவாரம்

நரம்பினோ டெலும்பு கட்டி 
நசையினோ டிசைவொன் றில்லாக் 
குரம்பைவாய்க் குடியி ருந்து 
குலத்தினால் வாழ மாட்டேன் 
விரும்பிய கமழும் புன்னை 
மாதவித் தொகுதி என்றும் 
அரும்புவாய் மலரும் ஆரூர் 
அப்பனே அஞ்சி னேனே.
நரம்பினோ எனத்தொடங்கும் தேவாரம்