Senthamil.Org

நரக

தேவாரம்

நரக மேழ்புக நாடின ராயினும் 
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர் 
விரவி யேபுகு வித்திடு மென்பரால் 
வரதன் நாமம் நமச்சி வாயவே.
நரக எனத்தொடங்கும் தேவாரம்