Senthamil.Org

நயர்கா

தேவாரம்

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன் 
மயல்தீர் மயிலா டுதுறைமேல் 
செயலா லுரைசெய் தனபத்தும் 
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.
நயர்கா எனத்தொடங்கும் தேவாரம்