Senthamil.Org

நயந்தவர்க்

தேவாரம்

நயந்தவர்க் கருள்பல நல்கி இந்திரன் 
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல் 
வியந்தவர் பரவுவெண் காடு மேவிய 
பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே.
நயந்தவர்க் எனத்தொடங்கும் தேவாரம்