Senthamil.Org

நம்பொருள்நம்

தேவாரம்

நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர் 
அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் 
உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை 
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.
நம்பொருள்நம் எனத்தொடங்கும் தேவாரம்