Senthamil.Org

நம்பினார்க்கருள்

தேவாரம்

நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் 
 நான்மறைக்கிட மாயவேள்வியுள் 
செம்பொ னேர்மடவாரணி 
 பெற்ற திருமிழலை 
உம்பரார்தொழு தேத்தமாமலை 
 யாளொடும்முட னேஉறைவிடம் 
அம்பொன் வீழிகொண்டீர் 
 அடியேற்கும் அருளுதிரே.
நம்பினார்க்கருள் எனத்தொடங்கும் தேவாரம்