Senthamil.Org

நம்பனைநல்

தேவாரம்

நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங் 
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை 
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண் 
டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே.
நம்பனைநல் எனத்தொடங்கும் தேவாரம்