Senthamil.Org

நம்ப

தேவாரம்

நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் 
அடியவர் தமக்கெல்லாஞ் 
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் 
செல்வமல் கியநல்ல 
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ 
டமர்ந்தினி திருப்பாரே.
நம்ப எனத்தொடங்கும் தேவாரம்