Senthamil.Org

நமரெழுபிறப்

தேவாரம்

நமரெழுபிறப் பறுக்குமாந்தர்கள் 
நவிலுமின்உமைக் கேட்கின்றேன் 
கமரழிவயல் சூழுந்தண்புனற் 
கண்டியூருறை வீரட்டன் 
தமரழிந்தெழு சாக்கியச்சமண் 
ஆதரோது மதுகொளா 
தமரரானவர் ஏத்தஅந்தகன் 
றன்னைச்சூலத்தி லாய்ந்ததே.
நமரெழுபிறப் எனத்தொடங்கும் தேவாரம்