Senthamil.Org

நமணநந்தியுங்

தேவாரம்

நமணநந்தியுங் கருமவீரனுந் 
தருமசேனனு மென்றிவர் 
குமணமாமலைக் குன்றுபோனின்று 
தங்கள்கூறையொன் றின்றியே 
ஞமணஞாஞண ஞாணஞோணமென் 
றோதியாரையு நாணிலா 
அமணராற்பழிப் புடையரோநமக் 
கடிகளாகிய அடிகளே.
நமணநந்தியுங் எனத்தொடங்கும் தேவாரம்