Senthamil.Org

நன்றுநகு

தேவாரம்

நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண் 
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல் 
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான் 
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.
நன்றுநகு எனத்தொடங்கும் தேவாரம்