Senthamil.Org

நன்றுதீதென்

தேவாரம்

நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே 
சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங் 
குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல் 
தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப்புஜவணமே.
நன்றுதீதென் எனத்தொடங்கும் தேவாரம்