Senthamil.Org

நன்றுடையானைத்

தேவாரம்

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே 
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் 
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் 
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.
நன்றுடையானைத் எனத்தொடங்கும் தேவாரம்