Senthamil.Org

நங்களுக்

தேவாரம்

நங்களுக் கருள தென்று 
நான்மறை யோது வார்கள் 
தங்களுக் கருளும் எங்கள் 
தத்துவன் றழலன் றன்னை 
எங்களுக் கருள்செய் யென்ன 
நின்றவன் நாகம் அஞ்சுந் 
திங்களுக் கருளிச் செய்தார் 
திருப்பயற் று{ர னாரே.
நங்களுக் எனத்தொடங்கும் தேவாரம்