Senthamil.Org

நக்குலா

தேவாரம்

நக்குலா மலர்பன் னுறு 
கொண்டுநன் ஞானத் தோடு 
மிக்கபுஜ சனைகள் செய்வான் 
மென்மல ரொன்று காணா 
தொக்குமென் மலர்க்கண் ணென்றங் 
கொருகணை யிடந்து மப்பச் 
சக்கரங் கொடுப்பர் போலுஞ் 
சாய்க்காடு மேவி னாரே.
நக்குலா எனத்தொடங்கும் தேவாரம்