Senthamil.Org

நக்குரு

தேவாரம்

நக்குரு வாயவருந் துவராடைந யந்துடையாம் 
பொக்கர்கள் தம்முரைகள் ளவைபொய்யென எம்மிறைவன் 
திக்குநி றைபுகழார் தருதேவர்பி ரான்கனகம் 
மிக்குயர் சோதியவன் விரும்பும்மிடம் வெண்டுறையே.
நக்குரு எனத்தொடங்கும் தேவாரம்