Senthamil.Org

நக்கம்

தேவாரம்

நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்க தன்று தமது பெருமைக்கே.
நக்கம் எனத்தொடங்கும் தேவாரம்