Senthamil.Org

நக்க

தேவாரம்

நக்க ரையனை நாடொறும் நன்னெஞ்சே
வக்க ரையுறை வானை வணங்குநீ
அக்க ரையோ டரவரை யார்த்தவன்
கொக்க ரையுடை யான்குட மூக்கிலே.
நக்க எனத்தொடங்கும் தேவாரம்