Senthamil.Org

நகுவெண்

தேவாரம்

நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப் 
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத் 
தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே 
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.
நகுவெண் எனத்தொடங்கும் தேவாரம்