Senthamil.Org

நகலிடம்

தேவாரம்

நகலிடம் பிறர்கட் காக 
நான்மறை யோர்கள் தங்கள் 
புகலிட மாகி வாழும் 
புகலிலி இருவர் கூடி 
இகலிட மாக நீண்டங் 
கீண்டெழில் அழல தாகி 
அகலிடம் பரவி யேத்த 
அடிகள்ஆ ரூர னாரே.
நகலிடம் எனத்தொடங்கும் தேவாரம்