Senthamil.Org

நகலார்தலையும்

தேவாரம்

நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே 
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே 
அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர் 
புகலால்மலிந்த புஜம்புகலி மேவியபுண்ணியனே.
நகலார்தலையும் எனத்தொடங்கும் தேவாரம்