Senthamil.Org

நகர

தேவாரம்

நகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே 
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில் 
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன் 
புகரில் சேவடி யேபுக லாகுமே.
நகர எனத்தொடங்கும் தேவாரம்