Senthamil.Org

தோலும்நு

தேவாரம்

தோலும்நு லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து 
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம் 
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள் 
ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.
தோலும்நு எனத்தொடங்கும் தேவாரம்