Senthamil.Org

தோலுந்தம்மரை

தேவாரம்

தோலுந்தம்மரை யாடைசுடர்விடு 
நுலுந்தாமணி மார்பினர் 
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை 
ஆலநீழல் அடிகளே.
தோலுந்தம்மரை எனத்தொடங்கும் தேவாரம்