Senthamil.Org

தோலி

தேவாரம்

தோலி னாலுடை மேவவல் லான்சுடர் 
வேலி னானுறை வேற்காடு 
நுலி னாற்பணிந் தேத்திட வல்லவர் 
மாலி னார்வினை மாயுமே.
தோலி எனத்தொடங்கும் தேவாரம்