Senthamil.Org

தோற்றுங்

தேவாரம்

தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.
தோற்றுங் எனத்தொடங்கும் தேவாரம்